லெமுரியா கண்டம் - உண்மையா ?
கடர்கோள் ஏற்பட்ட பொழுது அதை ஒட்டி வெளிவந்த ஒரு வரைபடம் தமிழகத்து ஒட்டி இலங்கை மற்றும் பல நாடுகளும் சேர்ந்து லெமுரியா கண்டம் ஒன்று இருந்ததாக குறிப்பு.
என்னுடய ஐயம் என்னவென்றால் இது உண்மையா இல்லை சங்க இலக்கியங்களில் கற்பனையை தற்போது வரலாராக மாற்றி விட்டார்களா
உங்களுடைய மேலானா கருத்துக்கள்

No comments:
Post a Comment
iya nallatha naalu vaarthai sollitu pongaiya